archive bit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • archive bit, பெயர்ச்சொல்.
  1. காப்பகக் குறி
  2. காப்பக பிட்

விளக்கம்[தொகு]

  1. ஒரு கோப்பு ஆவணக் காப்பகத்தில் சேர்க்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள உதவும் ஒரு குறியீடு.


( மொழிகள் )

சான்றுகோள் ---archive bit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=archive_bit&oldid=1832679" இலிருந்து மீள்விக்கப்பட்டது